Economy News in Tamil, Latest Indian Economy News, இந்திய பொருளாதார செய்திகள் – NDTV Business Tamil

இஎம்ஐ செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் வரையில் கால அவகாசம் நீட்டிக்க முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 27 ஆம் தேதி, ஆர்பிஐ வெளியிட்ட அறிவிக்கையில், கடனை தள்ளி செலுத்தும் காலக்கட்டத்தில் வட்டி கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
“கொரோனா பாதிப்பு, தற்போதுள்ள உலக ஒழுங்கு, உலகளாவிய மதிப்பு சங்கிலிகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்கள், online international news network மற்றும் உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் சமூக பொருளாதார நிலைமைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூ. 5 லட்சம் வரையிலான அனைத்து வருமான வரி ரீஃபண்டுகளும் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஏப்ரலில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என்றும் தெரிவித்தார்.
Petrol, Diesel Rates: economic times news in tamil today இந்தியாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றியமைத்து வருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் சாம்சங் மற்றும் தைவானிய நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் போன்ற ஏற்கெனவே உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களை 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஈர்த்துள்ளது. South Africa Overview Development news, research, data World Bank
மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 23.48 சதவிகித மக்கள் வேலையிழந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்  சமீபத்தில் தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். what is happening in the south african economy
ரெப்போ வட்டி விகிதம் 40 புள்ளிகள் விதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் பகிர்ந்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் நுகர்வானது மொத்தமாக 9.93 மில்லியன் டன்களாக உள்ளது. இது 2007க்குப் பின்னர் இல்லாத அளவு மிகக் குறைவானது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. tamil language News and Updates from The Economic Times
டெல்லியில் வாடிக்கையாளர்கள் தற்போது, பெட்ரோலுக்கு ரூ.71.26, what is the south african economy டீசலுக்கு ரூ.69.39ம் செலுத்தி வருகின்றனர்.
2008ல் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இந்தியா மிக வேகமாக அதிலிருந்து மீண்டது. தற்போது சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் நடப்பு ஆண்டின் வளர்ச்சி 1.9 என்கிற அளவில் இருக்கும் என கூறியிருந்தது.
Reverse Repo Rate: ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். what is the south african economy